Blogs
நீங்கள் செய்ய விரும்பும் எண்ணங்களின் மீது வைக்கின்ற மிகப்பெரிய மற்றும் மகத்தான நம்பிக்கைகளே உங்கள் வெற்றிகளின் பிறப்பிடமாக இருக்கும்.
அனைவரும் தன் பிள்ளைகளுக்கு ஜாதி, இருப்பிடம், வருமான போன்ற அரசுச் சான்றிதழ்கள் வாங்க அரசு இ-சேவை மையங்களுக்கு மக்கள் அதிகளவில் வருகிறார்கள் ஆனால் அந்தச் சான்றிதழ்களை விண்ணப்பிக்க என்னென்ன தேவை என்று அறியாமல் உள்ளனர் அதனால் பல தடவை அலைந்து அவதியுறுகிறார்கள். மக்கள் படும் துயரம் அறிந்து இந்தத் தகவலை இங்கு என்னென்ன தேவை எனப் பதிவு செய்கிறோம்